இதுவும் அது 177. | உன்னுடைய பழவடியா ரடியாள் தெய்வ | | உருத்திரயோ கினியென்பாள் உனக்கு நன்மை இன்னமுள கிடைப்பனஇங் கிருக்க என்ன யானிருந்தேன் சிலகாலம் இருந்த நாளில். | (பொ-நி.) அடியாள்(ஆகிய) உருத்திர யோகினிஎன்பாள் "நன்மை உள; இருக்க" என்ன இருந்தேன்; இருந்த நாளில்; (எ-று.) (வி-ம்.) அடியார் அடியாள்-அடியார்க்கடியாள், கிடைப்பன ஆகிய நன்மை இன்னமுள என மாற்றுக, இருக்க-இருப்பாயாக. (25) |