நாரதர், இராசபாரம்பரியம் கூறிச்சென்றது கூறியது

185.அரணி வேள்வியில கப்படும கண்ட வுருவாய்
      அரவ ணைத்துயிலு மாதிமு தலாக அபயன்
தரணி காவலள வுஞ்செலமொ ழிந்து முனிவன்
     தானெ ழுந்தருள மாமுனிமொ ழிந்த படியே.
 

     (பொ-நி.)   ஆதிமுதலாக  அபயன்  காவல்  அளவும்  மொழிந்து
முனிவன் எழுந்தருள, முன் மொழிந்தபடி; (எ-று.)

     (வி-ம்.) அகண்டம்-கூறுபடுத்த முடியாதது. ஆதி - திருமால். தரணி-
உலகம். எழுந்தருள-போய்விட.                                 (8)