இதுவும் அது 216. | சாவத்தாற் பெறுதுமோ சதுமுகன்றான் | | கீழ்நாங்கள் மேனாட் செய்த பாவத்தா லெம்வயிற்றிற் பசியைத் வைத்தான் பாவியேம் பசிக்கொன்று இல்லேம். | (பொ-நி.) .சாவத்தாற் பெறுதுமோ; சதுமுகன் மேனாட் செய்த பாவத்தால் பசியை் வைத்தான்; பசிக்கொன்று இல்லேம். (எ-று.) (வி-ம்.) சாவம் - பெரியோர் சாபம். பெறுதும் - பெறுகின்றேமோ (வழுவமைதி.) சதுமுகன்-நான்முகன். (5) |