முதுபேய் கலிங்கத்துக்கண்ட தீநிமித்தம் மொழியத் தொடங்கியது 220. | என்றுபல கூளிகள் | | இரைத்துரைசெய் போதத்து அன்றிமய வெற்பினிடை நின்றுவரும் அப்பேய். | (பொ-நி.) கூளிகள் உரைசெய் போது,இமய வெற்பினிடைநின்று வரும் அப்பேய்; (எ-று.) (வி-ம்.) கூளி-பேய். இரைத்து-இரைந்து. போதத்து-வேளையில், அத்து: சாரியை, அன்று-அப்போது. (9) |