இதுவும் அது 221. | கைதொழுதி றைஞ்சி அடிப | | யேன்வடக லிங்கத்து எய்தியவி டத்துள நிமித்தமிவை கேண்மோ. | (பொ-நி.) கை தொழுது, இறைஞ்சி, வடகலிங்கத்து எய்திய விடத்து உளநிமித்தம் இவை கேண்மோ; (எ-று.) (வி-ம்.) இறைஞ்சுதல்- தாழ்தல். எய்தல் -அடைதல். நிமித்தம்-சகுனம்; குறிகள். (10) |