கேட்ட காளி மொழியத் தொடங்கியது | 225. | எனாவுரைமு டித்ததனை | | | என்கொல்விளை வென்றே வினாவுரைத னக்கெதிர் விளம்பின ளணங்கே . | (பொ.நி.) உரையதனை முடித்து, வினா உரை தனக்கு அணங்கு எதிர் விளம்பினள்; (எ-று.) (வி-ம்.) எனா - என்று. உரை - சொல். விளைவு - விளையும் பயன். அணங்கு-காளி. எதிர் விளம்பினள்- மறுமொழி கூறினாள். (14) |