இதுவும் அது 226. | உங்கள் குறியும் வடகலிங்கத் | | துள்ள குறியும் உமக்கழகே நாங்கள் கணிதப் பேய்கூறும் நனவும் கனவும் சொல்லுவோம். | (பொ.நி.) உங்கள் குறியும் வடகலிங்கத்துள்ள குறியும்அழகே; கணிதப் பேய்கூறும் நனவும் கனவும் சொல்லுவாம். (எ-று.) (வி-ம்.) குறி-நிமித்தம். உமக்கு அழகு - உமக்கு நன்மையே. கணிதம்- சோதிடம். நனவு-விழிப்பிற் கண்டன. (15) |