உடைவாள் ஏந்தல்

 244நிறைவாழ்வைப் பெறல்தமக்கும் அணித்தென்று
     நிலப்பாவை களிப்ப விந்தத்
துறைவாளைப் புயத்திருத்தி உடைவாளைத்
    திருவரையின் ஒளிர வைத்தே.
 
            (பொ-நி.)நிலப்பாவை  களிப்பு, விந்தத்து  உறைவாளைப்  புயத்து இருத்தி; உடைவாளை அரையின் வைத்து. (எ-று.)

     (வி-ம்.)  நிறைவாழ்வு -  குறைவற்ற   வாழ்க்கை.   நிலப்பாவை -
மண்மகள்;  அணித்து -  அருகில்  உளது. விந்தத்து  உறைவாள் - காளி,
ஊருக்கு  வடக்கே  காளி  கோயில்  போல்,