நாட்டை நிலைபெறுத்தியது 262. | காப்பெலாம் உடைய தானே | | படைப்பதும் கடனாக் கொண்டு கோப்பெலாம் குலைந்தோர் தம்மைக் குறியிலே நிறுத்தி வைத்தே, |
(பொ-நி.) தான் கடனாகக் கொண்டு குலைந்தோர் தம்மைக் குறியிலே நிறுத்தி வைத்து; (எ-று.) (வி-ம்.) காப்பு - உலகைக் காத்தல். கோப்பு-நிற்கவேண்டிய நடைமுறை. குறி - நிற்கவேண்டிய நிலை. நிறுத்திவைத்து நிலைபெறச் செய்து. (31) |