| இதுவும் அது | 296. | ஆறலைத ரங்கமுள அன்னநடை | | | தாமுமுள ஆலைகமழ் பாகு முளவாய் வேறுமொரு பொன்னிவள நாடுசய துங்கன்முன் விதித்ததுவும் ஒக்கு மெனவே. | (பொ-நி.) தரங்கம் உள; அன்னநடைஉள; பாகும் உள. ஆய் வேறுமொரு பொன்னி வளநாடு சயதுங்கன் முன் விதித்தது ஒக்கும்; (எ-று.) (வி-ம்.) தரங்கம்-அலை (பெண்களின் வயிற்று மடிப்பு.) ஆலை- கரும்பாலை. பாகு-கரும்பின்பாகு போன்ற பெண்களின் சொல். சயதுங்கன்: குலோத்துங்கன். விதித்ததுவும்-ஏற்படுத்தியதும். (65) |