இதுவும் அது 304. | என்ெ்சயப் பாவி காளிங் | | கிருப்பதுஅங் கிருப்ப முன்னே வன்சிறைக் கழுகும் பாறும் வயிறுகள் பீறிப் போன. |
(பொ-நி.) பாவிகாள்! இங்கிருப்பது என்செய, கழுகும் பாறும் முன்னே அங்கிருப்ப, வயிறுகள் பீறிப்போன; (எ-று.) (வி-ம்.) பாவிகாள் - பாவஞ் செய்த பேய்களே! இங்கு - வறண்ட பாலையில். அங்கு - கலிங்கத்தில். பாறு - பருந்து வயிறுகள் பீறிப்போன- வயிறு கிழிய (த்தின்றன.) (73) |