இதுவும் அது 306. | சிரமலை விழுங்கச் செந்நீர்த் | | திரைகடல் பருகல் ஆகப் பிரமனை வேண்டிப் பின்னும் பெரும்பசி பெறவும் வேண்டும். |
(பொ-நி.) விழுங்க, பருகல் ஆக, வேண்டி, பசிபெற வேண்டும்; (எ-று.) (வி-ம்.) சிரம்-தலை. செந்நீர்-குருதி. பிரமன்-நான்முகன். பெரும் பசி-மிக்கபசி; (75) |