ஆங்குவந்து - சூழ்ந்த அரசர்கள் 329. | தென்னவர் வில்லவர் கூபகர் | | சாபகர் சேதிபர் யாதவரே கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே. | (பொ-நி.) தென்னவர் ----------------------- கோசலர்; (எ-று.) (வி-ம்.) தென்னவர் - பாண்டியர். வில்லவர் - சேரர். கூபகர் - கொல்லமாண்டவர். கைதவர் - பாண்டியகுலத்து ஒருசாரார். காடவர் - பல்லவகுலத்து ஒரு பிரிவினர். (18) |