வந்த அரசர் செய்கை 333. | எந்நக ரங்களும் நாடு | | மெமக்கருள் செய்தனை எம்மையிடச் சொன்னத னங்கள் கொணர்ந்தனம் என்றடி சூடுக ரங்களொடே. |
(பொ-நி.) “நகரங்களும் நாடும் அருள் செய்தனை; தனங்கள் கொணர்ந்தனம்” என்று அடிசூடு கரங்களொடு; (எ-று.) (வி-ம்.) அருள் செய்தனை-யாங்கள் ஆளுமாறு விட்டருளினை, தனம்-பொருள். அடிசூடு-திருவடிகளில் வணங்குகின்ற. கரம்-கை. (22) |