குலோத்துங்கன் இட்ட கட்டளை 340. | எளியன் என்றிடினும் குன்றரணம் | | இடிய நம்படைஞர் கடிதுசென் றனிய லம்புமத மலைகள் கொண்டணைமின் அவனை யுங்கொணர்மின் எனலுமே. |
(பொ-நி.) "எளியன் என்றிடினும், குன்றரணம் வலிய;் படைஞர் சென்று மதமலைகள் கொண்டு அணைமின்; அவனையும் கொணர்மின் எனலும்; (எ-று.) (வி-ம்.) எளியன் - வலியற்றவன். குன்றரணம்-மலையரண். இடிய- அவை அழிய. அளி - வண்டு. அலம்புதல் - ஒலித்தல். மதமாலை-யானை. அணைமின்-செல்லுங்கள். (29) |