கருணாகரத் தொண்டைமான் 	போர்க்ெகழுந்தமை | 341. | இறைமொ ழிந்தளவில் எழுக லிங்கமவை |  |   |      எறிவ னென்றுகழல் தொழுதனன் 		மறைமொ ழிந்தபடி மரபின் வந்தகுல      திலகன் வண்டைநகர் அரசனே.  |  
      (பொ-நி.)  	மொழிந்தளவில்  வண்டைநகர்  அரசன்,  கலிங்கமவை எறிவன்'    என்று கழல் தொழுதனன்; (எ-று.)            (வி-ம்.) இறை: குலோத்துங்கன்.  எழுகலிங்கம் -ஏழுவகை  கலிங்கம்.     எறிவன்-அழிப்பேன், மறை-வேதம்.  குலதிலகன் - தன்மரபிற்குச் சிறந்தவன்.     வண்டைநகர் அரசன்-கருணாகரத் தொண்டைமான்.               (30) 	 |