படையின் செயல் 349. | எனவெ டுத்துரைத் ததிச யித்துநின் | | றினைய மண்ணுளோர் அனைய விண்ணுளோர் மனந டுக்குறப் புறம்ம றைத்தவான் மாதி ரங்களைச் சாது ரங்கமே. | (பொ-நி.) மண்ணுளோர் விண்ணுளோர் உரைத்து, நின்று; நடுக்குற, சாதுரங்கம், புறம்மறைத்த; (எ-று.) (வி-ம்.) இனைய-இந்த. அனைய-அந்த. பொறை-மனத்தைப் போர்மேற் செல்ல விடாது தடுத்து நிறுத்தல். மாதிரம்-திசை. சாதுரங்கம்-நால்வகைச் சேனை. வான்புறத்தையும் மாதிரப் புறத்தையும் சாதுரங்கம் மறைத்தன. (38) |
|
|