கேட்ட கலிங்க வேந்தன் செயல் 375. | அந்தரமொன் றறியாத வடகலிங்கர் | | குலவேந்தன் அனந்த பன்மன் வெந்தறுகண் வெகுளியினால் வெய்துயிர்த்துக் கைபுடைத்து வியர்த்து நோக்கி. |
(பொ-நி.) அறியாத வேந்தன் அனந்த பன்மன் வெய்துயிர்த்து, கைபுடைத்து வியர்த்து நோக்கி; (எ-று) (வி-ம்.) அந்தரம்-முடிவு. தறுகண்-கொடுமை மிக்க. வெகுளி-சின்னம். வெய்து உயிர்த்து-பெருமூச்சுவிட்டு. கைபுடைத்து-கைகொட்டி. (64) |