அமைச்சன் மொழிந்தது

378.என்று கூறலும் எங்க ராயனான்
      ஒன்று கூறுவன் கேளென் றுணர்த்துவான்.

     (பொ-நி.)   கூறலும்,   "எங்கராயன்    கூறுவன்,   கேள்"   என்று
உணர்த்துவான்; (எ-று.)

     (வி-ம்.) எங்கராயன்: அமைச்சனும் படைத்தலைவனுமானவன்.
                                                       (67)