இதுவும் அது

380.ஏனை வேந்தை யெறியச் சயதரன்
  தானை அல்லது தான்வர வேண்டுமோ.

     (பொ-நி.)   எறிய,   சயதரன்    தானையல்லது   தான்   (அவன்) வரவேண்டுமோ?  (எ-று.)

     (வி-ம்.) ஏனை  வேந்து - மற்ற  அரசர். எறிய - அழிக்க. சயதரன் -
வெற்றியையுடையவன்; ஈண்டு முதற் குலோத்துங்கன்.             (69)