இதுவும் அது 381. | விட்ட தண்டினின் மீனவர் ஐவரும் | | கெட்ட கேட்டினைக் கேட்டிலை போலுநீ. | (பொ-நி.) மீனவர் ஐவரும் தண்டினின் கெட்ட கேட்டினை, நீ கேட்டிலை போலும்.: (எ-று.) (வி-ம்.) விட்ட-ஏவிய. தண்டு - சேனை. மீனவர் -பாண்டியர். ஐவர்- ஐந்துநாடமைத்து ஆண்டபாண்டி வேந்தர். கெட்டகேடு-அழிந்த அழிவு. (70) |
|
|