இதுவும் அது
(பொ-நி.) விழிஞம் அழித்ததும், சாலை கொண்டதும் தண்டுகொண்டே அன்றோ? (எ-று.) (வி-ம்.) வேலை-கடல். சாலை-காந்தளூர்ச்சாலை. (72)