இதுவும் அது

385.தளத்தொ டும்பொரு தண்டெழப் பண்டொர்நாள்
  அளத்தி பட்டத றிந்திலை யையநீ.

     (பொ-நி.) தண்டு எழ, நீ அளத்தி: பட்டது அறிந்திலை; (எ-று.)

     (வி-ம்.) தளம் - அணிவகுப்பு. அளத்தி. ஓர் ஊர். பட்டது - அடைந்த
துன்பம்.                                                  (74)