இதுவும் அது
(பொ-நி.) நவிலையில் கொண்டது ஆயிரம் குஞ்சரமல்லவோ? (எ-று.) (வி-ம்.) தண்டநாயகர்-படைத்தலைவர். நவிலை: ஓர் ஊர். காண்டது - கைப்பற்றியது. குஞ்சரம்-யானை. (75)