இதுவும் அது | 387. | உழந்து தாமுடை மண்டலந் தண்டினால் | | | இழந்த வேந்த ரெனையரென் றெண்ணுகேன். |
(பொ-நி.) மண்டலம் தண்டினால் இழந்த வேந்தர் எனையர் என்று எண்ணுகேன்; (எ-று.) (வி-ம்.) தாம் உழந்து உடை என இயைக்க. உழந்து - வருந்தி. மண்தலம் - மண்ணுலகம். எனையர்-எத்துணையர். எண்ணுகேன்-கணக்கிட்டுச் சொல்வேன். (76) |