முகப்பு
தொடக்கம்
இதுவும் அது
389.
இன்று சீறினும் நாளையச் சேனைமுன்
நின்ற போழ்தினில் என்னை நினைத்தியால்.
(பொ-நி.)
இன்று சீறினும் சேனைமுன் நாளைநின்ற போழ்தினில்
என்னை நினைத்தி; (எ-று.)
(வி-ம்.)
சீறுதல் -சினத்தல். (78)
மேல்