இதுவும் அது 394. | பண்ணுக வயக்களிறு பண்ணுக | | வயப்புரவி பண்ணுக கணிப்பில் பலதேர் நண்ணுக படைச்செருநர் நண்ணுக செருக்கள நமக்கிகல் கிடைத்த தெனவே. |
(பொ-நி.) களிறு பண்ணுக; புரவி பண்ணுக, தேர் பண்ணுக; இகல் கிடைத்ததென, செருக்களம் செருநர் நண்ணுக நண்ணுக என; (எ-று.)
(வி-ம்.) பண்ணுக - அலங்கரிக்க; கணிப்பு-அளவிடல.் நண்ணுதல்- நெருங்குதல். படைச் செருநர்- படைவீரர். செருக்களம்-போர்க்களம். இகல்- போர். (83) |