வாட்படையும் உலக்கைப்படையும்கொண்டு பொருதமை 427. | கலக்க மற்ற வீரர் வாள்க | | லந்த சூரர் கைத்தலத் துலக்கை உச்சி தைத்த போது ழுங்க லப்பை ஒக்குமே. |
(பொ-நி.) வீரர் வாள், உலக்கை உச்சி தைத்தபோது ,உழுங்கலப்பை ஒக்கும்; (எ-று.) (வி-ம்.) கலக்கம் - அச்சம். கலந்த - (மாறுபட்டுக்கைகலந்த) சூரர்- படைவீரர். தலம்-இடம். உழும்-கலப்பை-உழுகின்ற கலப்பைகள். (24) |