இதுவும் அது 457. | ஒட்டறப் பட்ட போரில் | | ஊர்பவர் தம்மை வீசிக் கட்டறுத் தவர்போல் நின்று கட்டுண்ட களிற நேகம். | (பொ-நி.) போரில் ஊர்பவர் தம்மை வீசி, நின்று கட்டுண்ட களிறு அநேகம்; (எ-று.) (வி-ம்.) ஒட்டு அற - எஞ்சுதல் அற. ஊர்பவர் - தம்மை ஊர்ந்து செலுத்தியோர். கட்டு - பாசம். கட்டறுத்தவர் - துறவோர். கட்டுண்ட - சோழவீரர்களால் கட்டுண்ட. (54) |
|
|