எண்ணெய் தேய்த்தபின் முழுகல் 507. | எண்ணெய்போக வெண்மூளை | | என்னுங் களியான் மயிர் குழப்பிப் பண்ணையாகக் குருதிமடுப் பாய்ந்து நீந்தி யாடீரே. | (பொ-நி.) வெண்மூளை என்னும் களியால் மயிர் குழப்பி, குருதி மடுப்பாய்ந்து நீந்தி ஆடீர் ; (எ-று.) (வி-ம்.) வெண் மூளை-வெள்ளை நிற மூளை. களி-சேறு. குழப்பி-இட்டுத் தேய்த்து, பண்ணை-கூட்டம். குருதி -செந்நீர். மடு-நீர் நிலை, ஆடீர்-விளையாடீர். (36) |