உலைவைத்தல் 520. | கொலையினுட் படுகரிக் குழிசியுட் கூழினுக் | | குலையெனக் குதிரையின் உதிரமே சொரிமினோ | (பொ-நி.) கூழினுக்கு உலை என, கரிக்குழிசியுள் குதிரையின் உதிரம் சொரிமின் ! (எ-று.) (வி-ம்.) கரி-யானை (யுடல்). குழிசி-பானை. உலை-உலைநீர். உதிரம் -செந்நீர், சொரிமின்-ஊற்றுங்கள். (49)
|