தீமூட்டுதல் 522. | தனிவிசும் படையினும் படைஞர்கண் தவிர்கிலா | | முனிவுஎனுங் கனலைநீர் மூளவைத் திடுமினோ. | (பொ-நி.) படைஞர் கண் தவிர்கிலா முனிவு எனும் கனலை மூளவைத்திடுமின்! (எ-று.) (வி-ம்.) விசும்பு-வானம். படைஞர்-வீரர். கண்-போர்க்களத்தில் காணப்படும் கண்கள். தவிர்கிலா- நீங்காத. முனிவு-சினம். கனல்-தீ. மூளை வைத்திடுமின்- மூண்டெரியவையுங்கள். (51) |