விறகுகொண்டு எரித்தல் 523. | குந்தமும் பகழியும் கோல்களும் வேலுமாம் | | இந்தனம் பலவெடுத்து இடைமடுத் தெரிமினோ. | (பொ-நி.) குந்தமும் பகழியும் கோல்களும் வேலும் ஆம் இந்தனம் எடுத்து எரிமின் ! (எ-று.) (வி-ம்.) குந்தம்-எறிகோல். பகழி-அம்பு. கோல்-தடி. இந்தனம்-விறகு. இடை-அடுப்பிடை. மடுத்து-கொள்ளவைத்து.எரிமின்-எரிய வையுங்கள். (52) |