உலகம் மகிழ ஆட்சிபுரிதல் கூறிக் குற்றுதல் 533. | எற்றைப் பகலினும் வெள்ளணிநாள் | | இருநிலப் பாவை நிழலுற்ற கொற்றக் குடையினைப் பாடீரே. குலோத்துங்கன் சோழனைப் பாடீரே. | (பொ-நி.) வெள்ளணி நாள் (போல்), நிலப்பாவை நிழலுற்ற, குடையினைப் பாடீர்! சோழனைப் பாடீர்! (எ-று.) (வி-ம்.) எற்றைப் பகல் - எந்த நாள். வெள்ளணிநாள்-அரசர் பிறந்த நாள். நிலப்பாவை - மண்மகள். நிழல் - துன்பம் நீக்கி இன்பம் தருதல். கொற்றக்குடை - வெற்றிக்குடை. (62) |