மீண்டும் குலோத்துங்கனை பாடிக் குற்றியது 536. | இடைபார்த்துக் திறைகாட்டி இறைவிதிருப் புருவத்தின் | | கடைபார்த்துத் தலைவணங்கும் கதிர்முடிநூ றாயிரமே. | (பொ-நி.) திறைகாட்டித் தலை வணங்கும் கதிர்முடி நூறாயிரம்: (எ-று.) (வி-ம்.) இடை-அமையம், திறை - திறைப்பொருள், காட்டி- செலுத்தி. இறைவி; -காளி. திருப்புருவத்தின் கடை-திருக்கடைக்கண் நோக்குஅருள். முடி அரசர்-முடி. நூறு ஆயிரம்-மிகப்பல. (65) |