உணவு கொள்ள அழைத்தது 562. | பரிசு படவே கலம்பரப்பிப் | | பந்தி பந்தி படஉங்கள் வரிசை யுடனே இருந்துண்ண வாரீர் கூழை வாரீரே. | (பொ-நி.) கலம் பரப்பி, பந்தி பந்தி படவரிசையுடன் உண்ண வாரீர்! கூழை வாரீர்! (எ-று.) (வி-ம்.) பரிசு-வகை. (ஒவ்வொருவர் தகுதிக்கேற்ப), கலம் -உண்கலம். பந்தி- வரிசை. வரிசையுடன் - (அவ்வவர்) மேன்மைக்குத் தக. வார்த்தல் -ஊற்றல். வாரீர் - வாருங்கள். வரு: பகுதி. வாரீர்-ஊற்றுங்கள், கூழைவார்க்க என்பதாம். (91) |