இதுவும் அது
 

579.அள்ளிய ருகிருந் துண்ணீரே
      அரிந்திடு தாமரை மொட்டென்னும்
உள்ளிக றித்துக்கொண் டுண்ணீரே
     ஊதிவ ரன்றிக்கொண் டுண்ணீரே.

     (பொ-நி.) அருகிருந்துண்ணீர் ! உள்ளிகறித்துக்  கொண்டு  உண்ணீர்!
வரன்றிக்கொண்டு உண்ணீர் (எ-று.)

     
(வி-ம்) தாமரை மொட்டு-இதயம். உள்ளி-வெங்காயம். கறித்து- கடித்து.
வரன்றி-அடியோடு கையிற்கொண்டு.                              (108)