இதுவும் அது 596. | வேத நன்ெனறி பரக்கவே அபயன் | | வென்ற வெங்கலி கரக்கவே பூத லம்புகழ் பரக்கவே புவி நிலைக்க வேபுயல் சுரக்கவே. | (பொ-நி.) நன்னெறி பரக்க! கலி கரக்க! புகழ் பரக்க! புவி நிலைக்க! புயல் சுரக்க! (எ-று.). (வி-ம்.) பரக்க - எங்கும் பரவுக. அபயன்: குலோத்துங்கன். கலி - துன்பம். கரக்க - மீண்டும் தலைகாட்டாது மறைக. புகழ் - புகழ்ச்செயல்கள். நிலைக்க - கலங்காமல் நிலைபெறுக. புயல் - மழை. சுரக்க - மழையைப் பொழிவதாக. (125) ________________ |