வெப்பநிலை கூறியது 95. | முள்ளாறும் கல்லாறும் தென்னர் ஓட | | மின்னொருநாள் வாளபயன் முனிந்த போரின் வெள்ளாறும் கோட்டாறும் புகையான் மூட வெந்தவனம் இந்தவனம் ஒக்கில் ஒக்கும். | (பொ-நி.) தென்னர் ஓட, அபயன் முனிந்த போரில் புகையால் மூட வெந்தவனம், இந்தவனம் ஒக்கும்; (எ-று.) (வி-ம்.) முள் - முட்களையுடைய, ஆறு - வழி. கல்- பருக்கைக் கல். தென்னர்- பாண்டியர். முனிதல் - வெகுளல். வெள்ளாறு: ஆற்றின் பெயர். கோட்டாறு: ஊரின் பெயர். வனம் - பகை வேந்தரின் காவற்காடு. (21) |