ஆசிரிய விருத்தம் 671. | உண்டகில கோடியு முமிழ்ந்திடுவன் | முகிலேழு மொக்கப் பிழிந்துகடலே | முடன்வாய் மடுத்திடுவன் வடமேரு | மூலத் தொடும்பிடுங் கிச்சுழற்றி | அண்டபகி ரண்டமு மடித்துடைப் | பன்புவன மவையேழு பிலமேழுமாய் | அடைவடை வடுக்கிய வடுக்கைக் | குலைப்பனிவை யத்தனையும் வித்தையலவால் | கொண்டன்மணி வண்ணனு முண்டகக் | கண்ணனும் குஞ்சிதச் செஞ்சரணமும் | குடிலகோ டீரமுந் தேடியத | லமுமண்ட கோளமுந் துருவயோடப் | பண்டைமறை யோலமிட வெளியினட | மாடும் பரஞ்சுடர் பொலிந்தகாசிப் | பதியிலடை யாமலிப் பல்லுயிர்த் | தொகுதியும் பரமபத மடைவிப்பனே. | | | | | | | | | | | | | | | |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 672. | விரைகுழைக்கு மழைமுகில்காள் விண்டலம்தண் | டுழாய்ப்படலை விடலை யென்ன | அரைகுழைக்கும் பொழிற்காசி யணிநகருக் | கேகுதிரே லறன்மென் கூந்தல் | வரைகுழைக்கு முலைகுழைப்பக் குழைதிரடோ | ளழகுமுடி வணங்கி யென்னக் | கரைகுழைக்கு மலைகுழைத்த கண்ணுதற்கென் | | | | | | | | |
671. சம்பிரதம் - பொய். முண்டகக் கண்ணன் - தாமரைப் பூவிலுள்ள பிரமதேவர். குடிலகோடீரம் - வளைந்த சடை. துருவி - தேடி. மணிவண்ணன் சரணமும் முண்டகக் கண்ணன் கோடீரமும் தேடி; நிரனிறை. பரமபதம் - முத்தி.சம்பிரதத்தைப் பற்றிய செய்திகளை 185-ஆம் செய்யுளாலும் அதன் உரையாலும் உணரலாகும்.
672. தோழி மேகத்தைத் தூதுவிடுதல்.
|