பக்கம் எண் :

558குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

அரும்பத முதலியவற்றின் அகராதி


   எண்
பக்கம் எண்
அகங்காரத்தை விட்டவர் இறைவனைக் காண்பார்,
அக
அகண்டம்,
அகண்ட மூர்த்தி,
அகத்தாமரை,
அகத்தூய்மையில்லாதாரது துறவு வேடம் பயனற்றது,
அகத்தொலி,
அகந்தை,
அகந்தைக்கிழங்கு,
அகப்பகை புறப்பகை,
அகம்,
அகம்படிமைக்குடி,
அகவ,
அகவிருள்,
அகழி,
29, 73, [நீக்குதல் 4
அகற்றுவித்தல் - அகலச்செய்தல், அகனமர்ந்தளித்தல்,
அகிதம்,
அகில காரணர்,
அகில சராசரம்,
அகிலத்துயிர்கள்,
அகில மன்னர்,
அகிலாண்டம்,
அகிலேசர்,
அகிலேசர் அணிந்த கொன்றை மாலை
சண்டேசருக்கே உரியதென்பது,
அகிலேசர் சுந்தரமூர்த்தி நாயனாரின் தோழர்,
அகிலேசர் தம் உள்ளத்தைப் பாதுகாத்து
எழுந்தருளியிருத்தல்,
அகிலேசர் திருவடியமனுடைய அடியை நீக்கும்,
அகிலேசருடைய அருட்சிறப்பு, அகிற்புகை,
அகிற்புகையை யிட்டுக் கூந்தலீரத்தை மாற்றுதல்,
அங்கண்,
அங்கம்,
217,227, [டல், 127
அங்கம் வெட்டின திருவிளையா
அங்கயற் கண்ணமுது,
அங்கயற்கண்ணி,
அங்கயற்கண்ணி இறைவனொடு
எழுந்தருளியிருக்கும் பீடம்,
அங்கயற்கண்ணியின் வள்ளன்மை,
அங்கயற்கண்ணியைக் கொடியாகச் செய்த உருவகம்,
அங்கயற்கணம்மை,
அங்காத்தல்,
அங்காப்பு,
அங்கி,
அங்குசஞ்சேர் கை (மூருகர்),
அங்குசத்திற்குப் பிறை,
அங்குரிக்கும்,
அச்சமகற்றும்வேல்,
அச்சுறுத்தல்,
அசதியாடல்,
அசும்ப,
அசும்பு,
அசும்பூறுதல்,
அசைஇ,
அசைத்த,
அசோகு மகளிர் உதைத்தலால் மலர்தல்,
அஞ்சத்துவம்,
அஞ்சலளித்தல்,
அஞ்சலி,
அஞ்சலித்தல்,
அஞ்சலிப்பாம்,
அஞ்சனக்கள்வர்,
அஞ்சனம்,
அஞ்சேல்,
அஞ்சொற்றமிழ்,