பக்கம் எண் :

560குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

அரும்பத முதலியவற்றின் அகராதி


   எண்
பக்கம் எண்
அம்பிகை திக்குவிசயஞ்ச செய்தது,
அம்பிகை திருமாலின் தங்கையென்பது,
34, 43, 44
அம்பிகை
மலயத்துவசனுக்கு மகளாயது,
77, 78, 79, 80
அம்பிகையின் சிற்றில்
விளையாட்டு,
அம்பிகையின் சீறடிகள் சந்திரன் இதயத்திலிருத்தல்,
அம்பிகையின் திருக்கண் பெருமை,
அம்பிகையின் போர்க் கோலம்,
அம்பு அஞ்சு,
அம்பு எய்வோர் வேறு இலக்கங்களில் எய்து பழகுதல்,
அம்புதரங்கம்,
அம்புலி,
அம்பேருண்கண்,
அம்பை,
அம்பொன்மேரு,
அம்மகோ,
அம்மனை,
23, 50, 90, 91, 93, 94, 109, 127, 150
அம்மனையாடல்,
அம்மா,
அம்மானை,
அம்மானைக்குக் கவளம்,
அம்மானைக்கு வெள்ளோதிமம்,
அம்மானையை இடசாரிவல சாரியாக வீசி ஆடுதல்,
அம்மெலோதி,
அம்மென் மடப்பிடி,
அம்மை,
அமணர்,
அமரர்க்கதிபதி,
அமரர்கம்மியன்,
அமரர்கோமன்,
அமரர்தச்சன்,
அமரன்னை,
அமராபதி,
அமரிற்குரிய மடக்குடி,
அமருலகு,
அமரேசன்,
அமிழ்தினுமிமையை,
அமிழ்துகு பழலை,
அமுதக்கடல்,
அமுதக்குமுதவாய்,
அமுதகலசம்,
அமுதகலை,
அமுதகிரணம்,
அமுதம் தன்னையுண்டவர் யாரையும் அமரராகச் செய்தல்,
அமுதமயம்,
அமுதவாக்கு,
அமுதவெண்டிரளை,
அமுதவெண்மதி,
அமுதவெள்ளருவி,
அமுதாசனர்,
அமுது,
அமுதுகுசொல்,
அமுதுறைக்கும் திங்கள்,
அமுதூறிய குறுநகை,
அமைச்சர் சொற்கேளா அரசன்
மூச்சு விடும் பிணம் போல்வான்,
அமைச்சரியல்பு,
அமைத்த பொற்கரம்,
அயராது,
அயிர்த்தல்,
அயிராபதம்,
அயிராவணம்,
அயில்வேல்,
அயிற்கண்,
அயிற்சுவை,
அயிறல்,
அர்த்தநாரீசுர வடிவின் சிறப்பு,
அரசர் கோமகன்,
அரசவன்னம்,
அரசன் குடிகளைக்காக்க வேண்டும்,
அரசன் வழிப்பட்டது
குடிகளின் தொகுதி,
அரசனம்,
அரசியல்,
அரசிவ சங்கர நாமம்,
அரசிளங்குமரி,
அரசு வீற்றிருத்தல்,
அரந்தந்த வாள்விழி,
அரம்பையர்,
அரமகளிர்,