பக்கம் எண் :

அரும்பத முதலியவற்றின் அகராதி567

அரும்பத முதலியவற்றின் அகராதி


   எண்
பக்கம் எண்
இன்னிசை,
இன்னீருலகத்துக்கு இன்னுயிர் இறைவன்,
இனமொக்குந் தொண்டர்,
இனிப்போடு நகையாடல்,
ஈகை,
ஈகையினும் இன்சொல் சிறந்தது,
ஈசனைக் கரும்பாகவும் அம்பி கைபை அதனை
உண்ணும்பிடியாகவும் செய்த உருவகம்,
ஈட்டிய வினைப்பயன்,
ஈடாய்,
ஈத்துண்ணார் செல்வம்,
ஈதியாலின்னருள்,
ஈயாமாக்கள் சொல் இடைக்கு,
ஈர்ங்கவி,
ஈரமதி,
ஈராறருள் விழி,
ஈரித்த தென்றல்,
ஈரிரண்டு தோற்றம்,
ஈரிரு கண்ணாறு,
ஈரெண்டிறத்துபசாரம்,
ஈற்றுளைந்த புயல்,
ஈன சம்பந்தம்,
உக்கிரகுமார பாண்டியர் மேகத்திற்கு விலங்கிட்டது,
உக்கிரகுமாரர்க்கு வேல் அளித்தது,
உக்கிரகுமாரர் கடல்சுவற வேல் விட்டது,
உக்கிரன்,
உகண்டெழல்,
உகந்த,
உகப்படருங்காலம்,
உகளும் வெடி வாளை,
உகாநத்சலதி,
உகிர்,
உகிர்வடிம்பு,
உகைத்து,
உகைத்தேறல்,
உச்சிக்கதிர்முத்து,
உச்சிட்டம்,
உச்சிமுச்சிக்குஞ்சி,
உச்சிமோந்து,
உச்சியின் முச்சி,
உட்கரணம் - அந்தக்கரணம்,
உட்குவந்து,
உட்குவர,
உட்படாய்,
உடம்பு ஒன்றே,
உடம்பு வேறாய்,
உடல் அறுபத்தெட்டு,
உடலக்கண்ணார்,
உடலிற் பசுஞ்சுண்ணந் திமிர்தல்,
உடற்பொறை,
உடற்றவுடைந்த ஆனேறு,
உடறிறந்தோடும் செம்புனல்,
உடுக்கணம்,
உடுக்கை,
உடுத்திரள்,
உடுப்பு,
உடுபதி,
உடுபதிக்கடவுள்,
உடுமீன்கணம்,
உடுமீன்முத்தம் பதித்திட்ட முகபடாம்,
உடைதாரம்,
உடைந்ததொர் ஆனேற்றுக் கொடி,
உடைந்தென,
உடையதொர் பெண்கொடி,
உடையாள்,
உடையான்,
உண்ணடுங்கல்,
உண்ணமுத நஞ்சு,
உண்ணிலாவுவகை,
உண்ணெகிழ்தொண்டர்,
உண்மையடியாரியல்பு,
உணர்வுநீர்,
உத்தமயோகி,
உத்தி,
உத்தியிற்றெளிதல்,
உதவியின் வரைத்தோ கைம்மாறு,
உதியர்,
உதிரப்புனல்,
உந்தி,
உப்பாலாய்,
உப்பின்று அட்ட ஊண்,
உபய சரணன்,
உபயம்,
உம்பர்கோன்,
உம்பரரசு செய்பெரும்பாவம்,
உமாதேவியார் அடியார் பிழையை மறப்பவள்,
உமாபதியார்,
உமை கையிலிருந்து கங்கை உண்டாயிற்றென்பது,