இப்பதிப்பில் மேற்கோளாக எடுத்துக்காட்டிய நூற்பெயர்கள் முதலியவற்றின் முதற்குறிப்பகராதி
| புறநா | - | புறநானூறு | | பெரிய | - | பெரியபுராணம் | | பெரியதிரு | - | பெரியதிருமொழி | | பெரிய நாயகி - ஆசிரிய | - | பெரிய நாயகியம்மை ஆசிரிய விருத்தம் | | பெருங் | - | பெருங்கதை | | பெரும்பாண் | - | பெரும்பாணற்றுப்படை | | பேர் | - | பேராசிரியர் உரை | | பொருந | - | பெருநராற்றுப்படை | | பொன்வண்ணத் | - | பொன்வண்ணத்தந்தாதி | | மணி | - | மணிமேகலை | | மதுரைக் | - | மதுரைக்காஞ்சி | | முத் | - | முத்தொள்ளாயிரம் | | முதுமொழிக் | - | முதுமொழிக்காஞ்சி | | முருகு | - | திருமுருகாற்றுப்படை | | முல்லைப் | - | முல்லைப்பாட்டு | | மூத்த, திருவிரட்டை | - | மூத்தபிள்ளையார் திருவிரட்டைமணிமாலை | | மேற் | - | மேற்கோள் | | யா.கா | - | யாப்பருங்கலக் காரிகைவிக்கிரம, உலா விக்கிரமசோழனுலா | | விநாயக | - | விநாயகபுராணம் | | வி.பா | - | வில்லிபுத்தூராழ்வார் பாரதம்வெங்கைத்.திருவெங்கைக் | | கோவை வெங்கைக்கலம் | - | திருவெங்கைக் கலம்பகம் |
|