முகப்பு தொடக்கம்

 
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
அரசன் பரிமேல் வரநெடுநல் யானை யெருத்தத் தமர்ந்துபோய்
வரதன் கைலை மலையடைந்த மணியே மணிநீ ரிடுபசும்பொன்
திரைசங் கெறியுங் குளத்துவரச் செங்கற் செம்பொ னாப்பாடும்
பரிசின் றெனக்குன் செம்பவளத் திருவாய் மலர்ந்து பகர்வாயே.
(27)