முகப்பு தொடக்கம்

ஆறாத் துயர்கொண் டடியேன் சலிப்ப வதுசெவியில்
ஏறாம லேயிருந் தாலென்செய் வேனெங்க ளீசற்கொரு
கூறாகி யண்ட முதலா யிளமை குலவுதவப்
பேறாகி வாழ்பவ ளேகுன்றை வாழும் பெரியம்மையே.
(16)