முகப்பு
தொடக்கம்
கலிவிருத்தம்
இருந்து மேனியோ டிம்மை மறுமையில்
பொருந்து போகம் புரிசிவ ஞானிநீ
விரும்பு வார்கட் கெனக்கருண் மெய்விழைந்
தருந்து மாசை யிலாமையி லாசையே.
(16)