முகப்பு தொடக்கம்

 
வண்டுவிடுதூது, இன்னிசைக்கொச்சகக்கலிப்பா
இன்றுபிழை யொன்று மியற்றா வெனைமுனிந்து
நின்று சிறிதுமரு ணெஞ்சுறா வின்மதனைக்
கொன்றுவிடி லில்லைக் கொலைப்பாவ மென்றளிதாள்
சென்றுபுக லீர்நஞ் சிவஞான தேசிகர்க்கே.
(33)