முகப்பு தொடக்கம்

இனனந்தி யங்கி நிகர்த்தசெங் கேழன்மை யீரிரண்டா
யினனந்தி யங்கிரி யைச்சிலை யாக்கிதன் சேயெழிற்செய்
யினனந்தி யங்கி யிருங்கஞ்சஞ் சேர்செந்தி லெந்தைதளை
யினனந்தி யங்கிசை யக்கதி யீந்தன னென்றனக்கே.
(14)