முகப்பு
தொடக்கம்
இறவாத வாநந்த வெள்ளத் தழுத்தி யெனையருளால்
துறவாத வாநந்த வாள்வதென் றோமெய்த் துறவர்தொழும்
அறவாத வாநந்த னஞ்சூழ் முதுகுன் றடைந்தவர்தம்
உறவாத வாநந்த கோபால னென்றற் குடையவனே.
(61)